மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணத்தால் கவிழ்க்கிறது பா.ஜ., : யஷ்வந்த்சின்ஹா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணத்தால் கவிழ்க்கிறது பா.ஜ., என ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் எதிர்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த்சின்ஹா கூறினார் விரைவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த்சின்ஹா தி.மு.க.,மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக சென்னை வந்தார். தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினேன். ஜனாதிபதி பதவிக்கான … Read more

இந்தியாவின் மிஸ்டர்.கிளீன் : சினிமா ஆகிறது வாஜ்பாய் வாழ்க்கை

இந்திய வரலாற்றில் தூய்மையான அரசியல்வாதி என்று பெயரேடுத்தவர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாஜ். பாரதிய ஜனதா கட்சியை கட்டமைத்து உருவாக்கிய முக்கிய தலைவர்களில் ஒருவர். எதிர்கட்சியினாலும் கொண்டாடப்பட்டவர். மூன்று முறை பாரத பிரதமாக இருந்த அவர், அப்துல் கலாம் ஜனாதிபதியாக காரணமாக இருந்தவர், கார்கில் போரில் வெற்றி கண்டவர். அணுகுண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியவர். அப்படிபட்டவரின் வாழ்க்கை 'தி அன்டோல்ட் வாஜ்பாய்: பொலிடீஷ்யன் அண்ட் பாரடாக்ஸ்' என்ற பெயரில் புத்தகமாக எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அடிப்படையாக … Read more

இந்தியாவிலேயே தயாரான முதல் mRNA கொரோனா வைரஸ் தடுப்பூசி ஜெம்கோவாக்-19 .. விலை என்ன?

இந்தியாவிலேயே தயாரான முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஜெம்கோவாக்-19 அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசியை 4000 தன்னார்வ தண்டர்களிடம் பரிசோதனை செய்ததை அடுத்து இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 3 பேருக்கும் சமமாக சொத்து வரும்.. எந்த பஞ்சாயத்தும் பண்ண கூடாது.. முகேஷ் அம்பானி ஆர்டர்?! இந்தியாவில் தயாராகி கிடைக்கும் முதல் உள்நாட்டு ஜெம்கோவாக்-19 தடுப்பூசி மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது. எனவே இந்த தடுப்பூசி எப்படி உருவாக்கப்பட்டது, … Read more

அரசு நிலம் ஆக்கிரமிப்பு…. பல்கலைகழகத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

தஞ்சையை அடுத்துள்ள திருமலை சமுத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக மீட்டு அதை குடிமனை இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பட்டாவுடன் குடிமனை வழங்கக்கோரி தஞ்சாவூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூரை அடுத்துள்ள திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க சிறைத்துறைக்கு தமிழக அரசு ஒதுக்கியிருந்த 31.37 ஏக்கர் பரப்பிலான அரசு புறம்போக்கு நிலத்தை … Read more

முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே..!

மகாராஷ்டிர மாநில முதல்வராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். இதற்கிடையே, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த உத்தவ் தாக்கரே, தனது முதல்வர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக 105 எம்எல்ஏக்கள் பலத்துடன் உள்ள பாஜக, சிவசேனா … Read more

நீலகிரியில் தீவிரமடையாத தென்மேற்கு பருவமழை; தரைத்தட்டியது அவலாஞ்சி அணை! | Photo Album

அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை Source link

முதல்வர் ஸ்டாலின் உடன் யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று (ஜூன் 30) ஆதரவு கோரினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இன்று சென்னை வந்த அவர், சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தில், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் யஷ்வந்த் சின்ஹாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். யஷ்வந்த் … Read more

முதல்வர் பதவி: பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஃபட்நாவிசுக்கு நன்றி தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே…

மும்பை: உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்திருந்த நிலையில், திடீர் திருப்பதாக, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் அதிருப்தி  தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தன்னை முதல்வராக பதவி ஏற்க அனுமதி வழங்கிய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷாவுக்கு மற்றும் … Read more

புதுச்சேரியில் வளர்ப்புப் பெற்றோரை எரித்துக் கொன்ற வழக்கில் தம்பதிக்கு இரட்டை ஆயுள்

புதுச்சேரி: புதுச்சேரியில் வளர்ப்புப் பெற்றோரை எரித்துக் கொன்ற வழக்கில் கணவன், மனைவிக்கு இரட்டை ஆயுள் வழங்கப்பட்டது. வளர்ப்புப் பெற்றோரை கொலை செய்த வழக்கில் முருகவேல், அனந்தி தம்பதிக்கு புதுச்சேரி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2012-இல் நாராயணசாமி – வசந்தா தம்பதியை  எரித்துக் கொன்ற வழக்கில்  புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.     

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைகோள்களை தாங்கிக்கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்து இஸ்ரோவின் PSLV C -53 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை சரியாக 6.02 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் 3 முக்கியமான செயற்கைகோள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை பொறுத்த வரை சமீப காலங்களாகா பணம் பெற்று வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அண்டை நாடுகளுகாக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் பணியை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் விண்ணில் … Read more