ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தை பிரிக்கும் முகேஷ் அம்பானி: தந்தை செய்த தவறில் இருந்து கற்ற பாடம்
சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் அம்பானி மற்றும் அவரது இளைய சகோதரர் அனில் ஆகியோர் தங்கள் தாயுடன் ஒரே மும்பை வீட்டில் வசித்து வந்தனர், அவர்கள் தங்கள் தந்தையின் சாம்ராஜ்யத்திற்காக நீதிமன்றங்களில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இருவரின் தந்தை திருபாய் அம்பானி 2002-ம் ஆண்டில் நிறுவனத்தை வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுக்காமல் உயில் எழுதி விட்டுச் செல்லாமல் இறந்துவிட்டார். இதனால் ரிலையன்ஸ் குழுமத்தில் சகோதர சண்டை தீராத பிரச்சினைகளை உருவாக்கியது. கடந்த 2002 இல் திருபாய் அம்பானி … Read more