'பொன்னியின் செல்வன்' பின்னணி இசையில் டிரம்ஸ் சிவமணி

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி இசை மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் ஏஆர் ரஹ்மானுக்குச் சொந்தமான எஎம் ஸ்டுடியேவில் இப்படத்தின் பின்னணி இசை வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணி அது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரும் சக இசைக் … Read more

ஹோம் லோனில் இவ்வளவு விஷயம் இருக்கா.. இது தெரியமாக கடன் வாங்கு கூடாது..!

வீடு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் வாழ் நாள் கனவாகவே இருக்கும். குறிப்பாக வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு தெரியும் சொந்த வீட்டின் அருமை. வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்று நினைக்கும் பலருக்கும் வந்து நிற்கும் முதல் தடையே பணம் தான். வீடு கட்ட நினைப்போரும், கட்டிக் கொண்டிருப்போரும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு கட்டுவதில்லை. ஜிஎஸ்டி கவுன்சில்: 3 துறைக்கு முக்கிய அறிவிப்பு.. சிறப்பான வரி சலுகை..! பெரும்பாலும் கடன் வாங்கியே கட்டுகின்றனர். … Read more

2022 Maruti Suzuki Brezza: ₹.7.99 லட்சத்தில் 2022 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு வந்துள்ளது

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி 2022 மாருதி சுசூகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) முன்னணி மாடலாக விளங்குகிறது. புதிய பிரெஸ்ஸா ₹.7.99 லட்சம் முதல் ₹13.96 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்பட்டுள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா என்ற பெயர் நீக்கப்பட்டு பிரெஸ்ஸா என்ற பெயரில் வெளிவந்துள்ளது. பல்வேறு நவீனத்துவமான வசதிகள் பெற்றுள்ளது. முன்பதிவு தொடங்கிய 8 நாட்களில் சுமார் 45,000 கூடுதலான நபர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாருதியின் 6 காற்றுப்பைகள், 360 டிகிரி கேமரா, HUD, ESP, ஹில்-ஹோல்ட் … Read more

ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி

ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை பணியில் அமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ட்ரோன் மூலம் கொசு மருந்தை தெளிக்கும்  பணிகளை சென்னை  மாநகராட்சி கடந்த ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள 5 முக்கிய கால்வாய்களிலும், 31 சிறிய கால்வாய்களிலும் கொசு மருந்து ட்ரோன் மூலம் தெளிக்கப்படுகிறது. இந்நிலையில் ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்க உள்ளதாக சென்னை மாநகரட்சி தெரிவித்துள்ளது. சிங்கார் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இது நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற அதிகாரி கே. … Read more

இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து.! கல்லூரி மாணவர் உயிரிழப்பு.!

திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது வான் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். திருப்பூர் வேலம்பாளையம் செட்டியார் வீதியை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மகன் மணிகண்டன்(19), அன்னூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பர்களான விஜய், சஞ்சய் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அன்னூரில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவிநாசி அருகே கருவலூர் நோக்கி சென்ற வேன் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது … Read more

மொபைல் போன் இல்லை; 12-ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த ஆயிஷா சித்திஹா!

சென்ற ஆண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவுகள் சென்ற வாரம் வெளிவந்தன. இதில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆயிஷா சித்திஹா மொபைல் ஃபோன் போன்ற எந்த வசதியுமின்றி, குடும்ப வறுமை சூழ்நிலை மத்தியிலும் 580 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இரண்டு பாடங்களில் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ள ஆயிஷா சித்திஹா விடாமுயற்சி வீண் போவதில்லை என நிரூபித்து காட்டியுள்ளார். ஆயிஷா சித்திஹா இது குறித்து பேசும் அவர் … Read more

உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை; எதிர்வினை பயங்கரவாதக் கொடுங்குற்றம்: திருமாவளவன் கண்டனம் 

உதய்ப்பூர்: உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை எதிர்வினை பயங்கரவாதக் கொடுங்குற்றமாகும், அதிதீவிர சனாதன பயங்கரவாதிகளின் வெறுப்பு அரசியலில் சிக்கிய ஒரு அப்பாவியை மதத்தின் பெயரால் படுகொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார் . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை இஸ்லாமியச் சமூகம் ஒருபோதும் ஏற்காது என்பதை அறிவோம். நுபுர் சர்மாவும் சனாதன பயங்கரவாத அரசியலின் விளைச்சல்தான். எனவே அழித்தொழிக்கப்பட வேண்டியது நபர்களல்ல; வெறுப்பை … Read more

முடிவுக்கு வருகிறதா தாக்கரே வாரிசு அரசியல்: இனி சிவசேனாவின் எதிர்காலம் என்ன?

சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்வர் … Read more

Meena: ஆசை கணவரின் அஸ்தியை காத்திருந்து பெற்ற மீனா… கையில் பெட்டியுடன்.. வைரலாகும் போட்டோ!

நடிகை மீனா தனது கணவரின் அஸ்தியை கையில் கொண்டு செல்லும் போட்டோ வைரலாகி வருகிறது. எக்மோ சிகிச்சைநடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று முன்தினம் இரவு காலமானார். 48 வயதான வித்யா சாகர் கடந்த 6 மாதங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 95 நாட்களாக சுய நினைவில்லாமல் எக்மோ சிகிச்சையில் இருந்த வித்யாசாகர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.Meena: ஜெயலலிதா போன்றே எக்மோ சிகிச்சை… நினைவு திரும்பாமலே மறைந்த வித்யாசாகர்! 13 ஆண்டுகள்மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் திருமணம் … Read more