சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு.. பிரபல பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!

பாலியல் குற்ற வழக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “I Believe I Can Fly” என்பது உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடிய பாப் பாடகர் ஆர்.கெல்லி, பல பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார். 9 மாதங்களுக்கு முன்பு அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Source link

ரஷ்யாவின் தலைமையகத்தை தட்டி தூக்கிய உக்ரைன்! பீரங்கியால் சுக்குநூறாக்கிய பரபர வீடியோ

வீட்டில் உள்ள ரஷ்ய தலைமையகத்தை தாக்குதல் மூலம் உக்ரைன் சுக்குநூறாக்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போரிட்டு வருகிறது. எனினும் உக்ரைன் அரசு ரஷ்யாவிடம் சரண்டர் ஆகாமல் தொடர்ந்து தீரத்துடன் போராடி வருகிறது. உலக நாடுகள் பல கூறியும் ரஷ்யா போரிடுவதை நிறுத்தவே இல்லை. உக்ரைன் மீது உக்கிரமாக ரஷ்யா போரிட்டு வருகிறது. போர் தாக்குதலின் ஒரு பகுதியாக உக்ரைன் முக்கிய சம்பவம் ஒன்றை நடத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சியை உக்ரைனின் … Read more

ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

ராணிப்பேட்டை: இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். 2நாள் நிகழ்ச்சியாக திருப்பத்தூர், வேலூர், மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை திருப்பத்தூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நேற்று காலை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்து வைத்ததுடன்,  16,820 பயனாளிகளுக்கு ரூ.103.42 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் வழங்கினார். .இதனைத் … Read more

ஜூலை 11ல் நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் மனுவை விசாரிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனுதாக்கல் செய்திருந்தது. ஏற்கனவே நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் திங்கள்கிழமை விசாரிப்பதாக நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.

ஆந்திராவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜெகன் அறிவிப்பு

அமராவதி: மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி தெரிவித்தார். ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்தியசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து எறிந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

‘மழை பெஞ்சா என்ன? சிறுவனை நாங்க கைவிடமாட்டோம்’- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

மத்தியப் பிரதேசத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன், சுமார் 8 மணி நேர போராட்டத்துக்குப்பின் பத்திரமாக மீட்கப்பட்டார். சத்தர்பூர் மாவட்டம் நாராயண்பூர் கிராமத்தில் அகிலேஷ் யாதவ் என்பவரின் 5 வயது மகன் திபேந்திரா யாதவ், ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தார். சுமார் 30 அடி ஆழத்தில் சிக்கியிருந்த அச்சிறுவனை மீட்க, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் போராடினர். இடையே மழை பெய்ததால், மீட்புப் பணிகள் சவாலானதாக அவர்களுக்கு அமைந்தது. எனினும் விடாமுயற்சியுடன் செயல்பட்ட … Read more

அடுத்தடுத்து வெளிவர உள்ள பெரிய படங்கள்

2022ம் ஆண்டின் ஆறு மாதம் நாளையுடன்(ஜூன் 30) முடிவடைய உள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பம் கொரோனா தாக்கத்தால் சற்று பாதிப்படைந்தாலும் அதன்பின் சமாளித்து எழுந்தது. டப்பிங் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2', நேரடிப் படங்களான 'எப்ஐஆர், வலிமை, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், டான், விக்ரம்' ஆகியவையும் வசூலைக் கொடுத்து திரையுலகினரை மகிழ்ச்சியடைய வைத்தன. அடுத்த ஆறு மாதங்களில் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. ஆகஸ்ட் 11ம் தேதி விக்ரம் நடிக்கும் 'கோப்ரா', 12ல் விஷால் நடிக்கும் … Read more

GST Meeting: புதிய வரி ஜூலை 18 முதல் அமல்.. மக்களை நேரடியாக பாதிக்கும் விஷயங்கள் இதுதான்..!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இரண்டு நாள் ஜிஎஸ்டி கூட்டம் முடிந்த நிலையில் பல பொருட்களுக்கும், சேவைகளுக்கும் வரி உயர்த்தப்பட்டும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வரித் தளர்வுகள் நீக்கப்பட்டது. இந்தப் புதிய வரி மாற்றங்கள் அனைத்தும் ஜூலை 18ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாக ஜிஎஸ்ட் கவுன்சில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஜிஎஸ்டி விகிதங்களை உயர்த்துவது மதிப்புச் சங்கிலியில் உள்ள “திறமையின்மையை” ஈடுசெய்யும் நோக்கம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்த வரி … Read more

கடற்றொழில் அமைச்சர் – ஜப்பான் தூதுவருக்கிடையில் சந்திப்பு

வடக்கு மாகாணத்திற்கு 3 நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (29) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. கடலட்டை உற்பத்தி உட்பட நீர்வேளாண்மை  பண்ணை முறையில் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவுகளை உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஜப்பானிய துாதுவருக்கு கடற்றொழில் அமைச்சர் தெளிவுபடுத்தினார். ஜப்பானின் உயரிய தொழில்நுட்ப அனுபவங்களும் … Read more

Tamil news today live : பான் மற்றும் ஆதார் இணைக்காவிடில் ரூ.1000 அபராதம்

Go to Live Updates பெட்ரோல்- டீசல் விலை சென்னையில் 39 வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் இல்லை . பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டிஎன்பில் : இன்று 2 போட்டிகள் டிஎன்பிஎல் ; பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன . இரவு 7.15 மணிக்கு தொடங்கும் … Read more