தமிழக ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய வேலைவாய்ப்பு.!!

கடலூர் தேசிய சுகாதார பணியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சமையற்காரர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கடலூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : கடலூர் தேசிய சுகாதார பணி பணியின் பெயர் : சமையற்காரர் கல்வித்தகுதி : தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க … Read more

தேசத்தை உலுக்கிய உதய்பூர் படுகொலை… மாநில காங்கிரஸ் அரசு, மத்திய பாஜக அரசுகளின் அணுகுமுறை எப்படி?

முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படுகொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. உதய்பூரில் உள்ள மால்தாஸ் பகுதியில் தையல் கடை நடத்திவந்தவர் கன்ஹையா லால். நேற்று முந்தினம் (ஜூன் 29-ம் தேதி) அவரின் கடைக்குள் வாடிக்கையாளர்களைப் போல நுழைந்த இரண்டு நபர்கள், அங்கு வேலை செய்துகொண்டிருந்த கன்ஹையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அசோக் கெலாட் பிறகு, கன்ஹையா லாலின் தலையை அவர்கள் துண்டித்துள்ளனர். அதை வீடியோ எடுத்து … Read more

இன்று மாலை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி 53.!

மூன்று செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. – சி 53 ராக்கெட் இன்று மாலை 6.02 மணிக்கு விண்ணில் பாயத் தயார்நிலையில் உள்ளது. சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான டி.எஸ். – இ.ஓ. உட்பட மூன்று செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட உள்ளன. மூன்று செயற்கைக் கோள்களில் முதன்மையானதான டி.எஸ். – இ.ஒ. செயற்கைக் கோள் 365 கிலோ எடை உடையது. இது தெளிவாக வண்ண புகைப்படங்களை எடுக்கும் திறன் உடையது. அடுத்து 155 கிலோ எடை உடைய ‘நியூசர்’ செயற்கைக்கோள் … Read more

சென்னை அருகே வேலூர் சர்வதேச பள்ளி திறப்பு விழா; பள்ளிக் கல்வியில் தாய்மொழி பயன்பாடு அவசியம்: வெங்கய்ய நாயுடு விருப்பம்

திருப்போரூர்: சென்னை அருகே காயார் பகுதியில், விஐடி கல்விக் குழுமம் சார்பில் 35 ஏக்கர் பரப்பில் வேலூர்சர்வதேசப் பள்ளி நிறுவப்பட்டுள்ளது. இங்கு நடப்பு கல்வியாண்டிலிருந்து, 5 முதல் 8-ம் வகுப்பு வரை ஐசிஎஸ்இ மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத் திட்டத்தில் வகுப்புகள் நடைபெற உள்ளன. இப்பள்ளியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று தொடங்கிவைத்துப் பேசியதாவது: விஐடி குழுமக் கல்வி நிறுவனங்களின் கல்விப் பயணத்தில் இதுமுக்கிய மைல்கல். தனியார் துறையில் உயர் கல்வியை வலுப்படுத்த விஐடி குழுமம் … Read more

இறுதிக்கட்டத்தை நெருங்கும் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் – கோவா திரும்பினர் அதிருப்தி எம்எல்ஏக்கள்

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே விலகினார். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி (மகா விகாஸ் அகாடி) ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்நிலையில் சிவசேனா … Read more

இலங்கைக்கு அவசர நிதியாக IMF வழங்கும் ஒரு பில்லியன் டொலர்

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.  சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கேற்ப இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் 01 பில்லியன் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன. கடனாக அன்றி கையிருப்பாக அந்த … Read more

கார், பைக்கை ஒன்றிணைத்து உருவான ஹைபிரிட் மின்சார வாகனம்

இங்கிலாந்தில் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்ட ஹைபிரிட் மின்சார வாகனம் பொது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. நார்தன் லைட் மோட்டார்ஸ் தொடக்க நிலை நிறுவனம் உருவாக்கி உள்ள இலகு ரக வாகனம், ஒருவர் சொகுசாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலையில் வாகனம் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், கூடுதல் அம்சங்களுடன் வாகனம் விரைவில் வெளிவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் பனிலிங்க தரிசனத்திற்கு இந்த ஆண்டு அனுமதி.!

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் பனிலிங்க தரிசனம் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டதால் இன்று அதிகாலை 4 ஆயிரத்து 890 பக்தர்களின் முதல் குழு புறப்பட்டுச் சென்றது. பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக 43 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி யாத்திரை முடிவுக்கு வரும்.பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை குழுவை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் பக்தர்களுக்கு … Read more

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் தேவேந்திர பட்நாவிஸ்?

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை ஆண்டுவந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்துள்ள நிலை யில், புதிய ஆட்சி அமைக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே நேற்று இரவு ராஜினாமா செய்து விட்டதை, பாஜகவின் வெடிவெடித்து கொண்டாடி வருகின்றனர். தேவேந்திர பட்நாவிசுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் மொத்த எம்எல்ஏக்கள் 55 பேர். இவர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சில சுயேச்சை … Read more

சென்னையில் அம்மா உணவக ஊழியர்களிடையே மோதல்

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள அம்மா உணவக ஊழியர்கள் ராதிகா, தாமரைச்செல்வி ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இட்லி துணியை சரியாக சுத்தம் செய்யாதஹது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.