பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு எனக்கு உள்ளது; தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் பதில் மனு: ஓபிஎஸ் அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றுவதாகவும் புகார்
சென்னை: பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு உள்ளது. ஓபிஎஸ் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக வரும் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்த பழனிசாமி தரப்பும், அதை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தரப்பும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இதையொட்டி, ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கேவியட் மனுவில், … Read more