வில்லனாக ஆசை! – அரவிந்த்சாமி #AppExclusive

“உனக்குத் தமிழ் தெரியுமா..?”- மணிரத்னம் கேட்டது ஒரே கேள்விதான். ஏற்கெனவே இந்த இளைஞர் நடித்த சில விளம்பரப் படங்களை மணிரத்னம் பார்த்திருந்தார்.” `ஓ… நல்லாவே…’ என்று சந்தோஷமாய்ச் சொன்னேன். ஸ்க்ரீன் டெஸ்ட் நடந்தது. நான் நடிகனாய் செலக்ட் ஆனேன்.”- சிரித்தார் அரவிந்தசாமி. ‘தளபதி’யில் கலெக்டர் ‘ரோஜா’வில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்; கிராமத்து ‘குழந்தை’யாகத் ‘தாலாட்டு’.மூன்றே படங்கள். இப்போது எல்லோருக்கும் அரவிந்தசாமியைத் தெரியும்! I want to play villain roles – Arvind Samy குறும்பு மின்னும் கண்கள்; … Read more

பொடுகை அடியோடு நீக்க வேண்டுமா? அப்போ இந்த ஆயுர்வேத எண்ணெயை தினமும் பயன்படுத்துங்க போதும்

  பொதுவாக பொடுகு என்பது நிரந்தரமாக போக கூடிய பிரச்சனை அல்ல. தலை முடியை அதிகம் பராமரிக்காத போது அவை அதிகமாக கூந்தலில் வெளிப்படக்கூடும். அப்போதும் இதை போக்க முயற்சிக்கவில்லையெனில் இவை தலையில் ஒட்டுண்ணி பிரச்சனைகளை பேன் ஈறு போன்றவற்றை உண்டாக்கி விடும் இது கூந்தலின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. எனவே இவற்றை முடிந்தவரை ஆரம்பத்திலே போக்குவது நல்லது.   அந்தவகையில் பொடுகு நீக்கும் ஆயுர்வேத எண்ணெய் ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.   தேவை கற்றாழை ஜெல் … Read more

ஜூன் 29: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 40-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜூன்-30 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது

அமர்நாத் யாத்திரை முதல் குழு பயணம்: 4,890 பக்தர்கள் புறப்பட்டனர்

ஜம்மு: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது. பாகல்காம் மற்றும் பால்டால் வழியாக யாத்திரை நடைபெறும். பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக 43 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி ரக்‌ஷா பந்தனன்று யாத்திரை முடிவுக்கு வரும். முதல் கட்டமாக 4890 பக்தர்கள் யாத்திரையை தொடங்கி உள்ளனர். பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை குழுவை ஆளுநர் மனோஜ் சின்கா … Read more

மாணவருக்கான நகர பட்டியல்: சென்னையும் இடம் பிடித்தது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பற்றிய கியூ.எஸ்., தரவரிசை பட்டியலில், மும்பை, பெங்களூரு, சென்னை, புதுடில்லி ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த கியூ.எஸ்., எனப்படும் குவாக்குவாரளி சைமண்ட்ஸ் நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச அளவில் ஆய்வு செய்து, சிறந்த பல்கலைக்கழகங்கள், சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த கல்வி நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. நான்கு நகரங்கள் இந்த ஆண்டுக்கான சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலை, கியூ.எஸ்., … Read more

ஹரிஷ் கல்யாணின் டீசல்

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ஹரிஷ் கல்யாண் .தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பொறியாளன், வில் அம்பு ,பியார் பிரேமா காதல் ,தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு போன்ற ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more

ஜூலை 1 முதல் இருமடங்கு அபராதம்: உடனே இதை செய்யுங்க!

ஆதார் அட்டையுடன் பல்வேறு ஆவணங்களை இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆதார் அட்டையுடன் பான்கார்டை இணைக்க அவகாசம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது அபராதத்துடன் இணைக்கப்பட்டு வருகிறது. தாய் அங்கன்வாடி ஊழியர்.. மகனுக்கு ரூ.1.8 கோடி சம்பளம்.. ஓரே நேரத்தில் 3 நிறுவனத்தில் வேலை..! இந்த நிலையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்புக்கு இரு … Read more

வளர்ப்பு கிளியை காணவில்லை.. போஸ்டர் ஓட்டி தேடும் பாசக்கார குடும்பம்..!

காணமால் போன பச்சைகிளியை போஸ்டர் ஒட்டி தேடி வருகின்றனர். மதுரை தெற்கு வெளியை சேர்ந்தவர் சுப்புராமன். இவரின் வீட்டில் கடந்த  சில மாதங்களாக வெல்வெட் என்ற பச்சைகிளியை வளர்த்து வருகின்றனர். அந்த கிளியை குடும்பத்தினர் மிகவும் பிரியமாக வளர்ந்து வந்தனர். கடந்த 20-ந் தேதி வீட்டின் கதவு திறந்து இருந்ததால் கிளி அங்கிருந்து வெளியே பறந்து சென்றுவிட்டது. கிளி மாயமானதால் சுப்புராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.  கிளியை காணவில்லை என மதுரை மாநகர் முழுவதும் கிளியின் … Read more

குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் எப்போது ? அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக உள்ள பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை 5-ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கும் எனவும் வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய ஜூலை 19-ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் … Read more