சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அர்ச்சனா
வெள்ளித்திரையின் லெஜண்ட்ரி நடிகையான அர்ச்சனா சின்னத்திரை சீரியலில் முதன் முதலாக என்ட்ரி கொடுத்துள்ளார். ஜீ தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்துள்ள 'ராதாம்மா குதுரு' தொடர் தமிழில் 'மீனாட்சி பொண்ணுங்க' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த புத்தம் புதிய மெகா தொடரின் டைட்டில் ரோலில் தான் அர்ச்சனா நடிக்க உள்ளார். இதன் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெள்ளித்திரையில் யதார்த்த நடிகை என்று மிகவும் கொண்டாடப்பட்ட அர்ச்சனா, சீரியலில் என்ட்ரி கொடுத்திருப்பதால் ரசிகர்கள் மத்தியிலும் … Read more