அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.   அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் எதனையும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.  இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் … Read more

உதய்பூர் டெய்லர் படுகொலையில் விசாரணை துவங்கியது: பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு

புதுடில்லி-பா.ஜ., ஆதரவாளரான, ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த டெய்லர், கழுத்து துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணை துவங்கியது. இதில், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, உதய்பூரைச் சேர்ந்த டெய்லரான கன்னையா லால், நேற்று முன்தினம் பட்டப்பகலில் இரண்டு பேரால் கழுத்து துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலையாளிகள் கொலை செய்வதை, ‘வீடியோ’வாக பதிவு செய்து … Read more

இது சூப்பர் ஜோடி : திரவியும் – ஸ்வாதி ஜோடிக்கு ரசிகர்கள் கமெண்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று 'ஈரமான ரோஜாவே'. முதல் சீசனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கேப்ரில்லா சார்ல்டன், திரவியம் ராஜ்குமரன், சித்தார்த் குமரன், ஸ்வாதி கோண்டே ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தம்பி காதலித்த பெண்ணை அண்ணனும், அண்ணனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை தம்பியும் திருமணம் செய்து கொள்கின்றனர். இப்படி குழப்பத்துடன் ஆரம்பித்துள்ள இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் தற்போது ஒரளவு … Read more

கணவரின் காம லீலைக்கு உதவி மனைவிக்கு 20 ஆண்டு சிறை| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில், ஏராளமான சிறுமியரை சீரழித்த நிதி நிறுவன அதிபருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், அவர் மனைவிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் எப்ஸ்டீன், இவரது மனைவி கெவின் மேக்ஸ்வல். இருவருக்கும் அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள், மற்றும் வேறு பல நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் நெருக்கமான நட்பு இருந்துள்ளது.இதைப் பயன்படுத்தி, 17 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான சிறுமியர், பெண்கள் ஆகியோரை எப்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் … Read more

முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு: திரிபுரா ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

புதுடெல்லி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தாருக்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற எச்சரிக்கை மற்றும் மராட்டிய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் மத்திய அரசு முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அவரது மனைவி நீதா அம்பானிக்கு வை பிரிவு பாதுகாப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிபுரா ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த திரிபுரா ஐகோர்ட் என்ன மாதிரியான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய … Read more

ஐசிசி டி20 தரவரிசை : விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் அதிக நாள் டி20 தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 1014 நாட்கள் முதல் இடத்தில் தொடர்கிறார். மொத்தம் 1013 நாட்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் முறியடித்துள்ளார். பாபர் அசாம் 818 புள்ளிகள் எடுத்து டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் … Read more

பாகிஸ்தானுக்கு சுமார் 2.5 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கும் சீனா

இஸ்லாமாபாத், அதிக பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு, விரிவடையும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் பாகிஸ்தான் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிலையில் சீனா தனது அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க பாகிஸ்தானுக்கு 2.5 பில்லியன் டாலர் நிதி உதவியை வழங்குகிறது. இதனால் பாகிஸ்தானின் நிதி மற்றும் அதன் குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜி20 டெப்ட் சர்வீஸ் சஸ்பென்ஷன் முன்முயற்சியின் (டிஎஸ்எஸ்ஐ) கீழ் 107 மில்லியன் அமெரிக்க … Read more

நான் இருக்கும் வரை நடக்காது.. Zoho ஸ்ரீதர் வேம்பு அதிரடி..!

இந்தியாவில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு உள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் மோசமான சரிவை எட்டியுள்ளது. இந்த நிலையிலும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடத் தயாராக இருப்பது மட்டும் அல்லாமல் சரியான சந்தை சூழ்நிலைக்குக் காத்திருக்கிறது. இந்த நிலையில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி நிறுவனமான ZOHO எப்போது பங்குச்சந்தைக்கு வரும் எனக் கேள்வி கேட்டபோது அதன் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு என்ன கூறினார் தெரியுமா..?! யாரும்மா நீ.. 32 … Read more

13 இலட்சத்திற்கும் அதிகமான எரிபொருள் கண்டுபிடிப்பு  

வவுனியா, வேப்பம்குளம் பகுதியில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசலுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக டீசல் சேகரிக்கும் வியாபாரி ஒருவர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக நெளுக்குளம் பொலிசார் அறிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் சட்டவிரோதமான முறையில் 15 பீப்பாய்கள் டீசல் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு எரிபொருளை சேகரிக்கும் … Read more

ஆஸ்கர் குழுவில் தென் இந்திய முதல் நடிகர்: ட்ரெண்டிங் ஆன சூர்யா

உலக சினிமாவில் உயரிய விருது ஆஸ்கார். இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறுவதே சாதனையாக கருத்தப்படும் அளவுக்கு ஆஸ்கார் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினர்களாக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நடப்பு ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியாவின் சார்பில் நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினராக சேர இருக்கும் முதல் … Read more