குழந்தைகளுக்கு கொரோனா பரவினால் பள்ளி-கல்லூரிகளை மூட வேண்டுமா?
பெங்களூரு: கொரோனா பரவல் கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு உயிரிழப்புகள் நிகழவில்லை. ஆனாலும் சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. பெங்களூருவில் முககவசம் அணியாமல் நடமாடும் மக்களுக்கு அபராதம் விதிப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறை கமிஷனர் ரன்தீப் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பள்ளி-கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அத்தகையவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள … Read more