குழந்தை துஷ்பிரயோகம்: ஊடகங்களில் வெளியிட வேண்டாம்

70 வயதான முதியவர் ஒருவர் 6 வயதுடைய ஒரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் அதனை ஊடகங்களில் செய்தியாக வெளியிட வேண்டாம் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (28) தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலூம், பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் கருத்தாக இருக்கின்றது. பாரளுமன்ற உறுப்பினர்களை இல்லாதொழிப்பதன் மூலம் நெருக்கடியை தீர்க்க முடியாது என்றும் அவர் … Read more

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்: ராக்கி சாவந்த் ஆசை

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக ஆலியா பட் ரன்பீர் கபூர் ஜோடி விரைவில் பெற்றோர் ஆக உள்ளதாக கடந்த ஜூன் 27-ந் தேதி அறிவித்தனர். அன்று முதல் இவர்களுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராக்கி சாவந்திற்கு இந்த செய்தி உத்வேகம் அளிப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் இது தொடர்பாக பேசிய ராக்கி சாவந்த், ஆலியாவின் கர்ப்பம் … Read more

முன்னாள் திமுக எம்.எல்.ஏ., மீண்டும் திமுகவில் இணைகிறாரா?!

மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், கடந்த அதிமுக ஆட்சியின் போது, மதுரை  திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ.,வாக ஆனார்.  பின்னர், திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து டாக்டர் சரவணனுக்கு மதுரை மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. பின்னர், கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்த சரவணன் மீண்டும் திமுகவில் இணையப் போவதாக சமூக … Read more

கருமுட்டை விற்பனை விவகாரம்.. பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி..!

ஈரோட்டில், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது  சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறுமியின் தாய் இந்திராணி, அவரின் இரண்டாவது கணவர் என சொல்லப்படும் சையத் அலி, புரோக்கர் மாலதி என 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். அதன் பின்னர், சிறுமிக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த 16 … Read more

கவரிங்காக மாறிய தங்கம்.. அம்மன் கோவிலில் அதிசயம்..!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மே.மாத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் உள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து 5 சவரன் தங்கச் செயின் மற்றும் தாலி வாங்கி இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலைக்கு அணிவித்தனர். அதன்பிறகு அந்த நகைகள் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கோவில் பூசாரியிடம் ஒப்படைக்கப்பட்டு, கோவிலில் உள்ள பாதுகாப்பு அறையின் பீரோவில்  பத்திரமாக வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது … Read more

கிரைண்டருக்கும் வரி; கத்தி, பேனா மை, பிளேடுக்கும் வரி: ஜி.எஸ்.டி அதிர்ச்சியில் மக்கள்…!

சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜி.எஸ்.டி வரி தொடர்பான நடைமுறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் அவ்வப்போது கூடி முடிவெடுக்கும். அந்த வகையில், 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் பங்கேற்றனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது! உச்ச நீதிமன்றம் அதிரடி இந்தக் … Read more

குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய தனியார் பள்ளி வாகனம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்டு, சரிவர மூடப்படாத பள்ளத்தில் தனியார் பள்ளி வாகனம் சிக்கியது. இராதாகிருஷ்ணன் அரசுப் பள்ளி அருகே நடந்த இந்த விபத்தில் பேருந்தில் இருந்த குழந்தைகள் 50 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இரண்டு மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு பள்ளி வாகனம் ஜேசிபி மூலம் மீட்கப்பட்டது.   Source link

பள்ளி வாகனங்களில் சிசிடிவி, சென்சார் கட்டாயம்: தமிழக அரசு அதிரடி

சென்னை: பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் சென்சார் ஆகியவற்றை கட்டாயமாக்கும் வகையில் மேட்டார் வாகன திட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஆயிரக்கனக்கான பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று போக்குவரத் துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. மேலும், வாகனங்களில் நேரடி ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், அனைத்து பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என … Read more

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவரின் பரிதாப நிலை

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் பல மணித்தியாலங்கள் வரிசையில் நின்று எரிபொருள் பெற வேண்டிய பரிதாப நிலைக்குள்ளாகியுள்ளார். இலங்கையில் பல மாதங்களாக பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொது மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வரிசையில் காத்திருக்கும் வெளிநாட்டவர்கள் இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளும் எரிபொருள் பற்றாக்குறை மின்சார தடை போன்ற பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்மையில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற சுற்றுலா பயணி … Read more

புதின் பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

ரஷ்ய அதிபர் புதின் பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், புதின் பெண்ணாக இருந்திருந்தால், பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான வன்முறையை நிகழ்த்தி இருக்க மாட்டார் என்று தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நச்சுமிக்க ஆண்மைக்கான உதாரணம் என்றும் அவர் கூறினார்.   Source link