சொந்த வீடு வாங்க பணம் தேவையில்லை.. கோதுமை, பூண்டு இருந்தால் போதும்.. அட இது எந்த ஊர்ல..!

சொந்த வீடு வாங்க கோதுமை, பூண்டு இருந்தால் போதும்: ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஆச்சரிய அறிவிப்பு சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் பல வருடங்களாக பணம் சேர்த்து வைக்க வேண்டும் அல்லது லோன் வாங்கி வீடு வாங்க வேண்டும் என்பது தான் தற்போதைய நிலையாக உள்ளது. சொந்த வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு என்பதும், சொந்த வீடு வாங்குவதற்காக பல தியாகங்களை மக்கள் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி கவுன்சில்: 3 துறைக்கு முக்கிய … Read more

அ.தி.மு.க நாளிதழ் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகல்: நம்பிக்கை தகர்ந்து விட்டதாக பதிவு

Maruthu Alaguraj resigns as editor on ADMK daily Namathu Amma: அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் ‘நமது அம்மா’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக மருது அழகுராஜ் அறிவித்துள்ளார். அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சிக்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட முடியாத நிலையில், ஜூலை 11ல் நடக்கவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற இ.பி.எஸ் தரப்பு முயற்சித்து வருகிறது. இதனை தடுக்க சட்ட நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது … Read more

#BREAKING : ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு.. கல்வித்துறை அரசாணை வெளியீடு.!

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டித்து கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.   ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டித்து கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Source … Read more

ஷாக் அடித்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன?! I Visual Story

Electricity திடீரென வீட்டிலோ, வெளியிலோ யாரேனும் மின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி என்ன என்று தெரிந்துகொள்வது அவசியம். Electricity யாருக்கேனும் உடலில் மின்சாரம் தாக்கினால் அருகில் இருப்பவர்கள், உடனடியாக அவர் தாக்கப்பட்ட இடத்தில் உடனே மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். First Aid மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவருக்கும் மின்சார இணைப்புக்கும் தொடர்பு இல்லாததை உறுதிசெய்த பின்னரே, அருகில் சென்று உதவ வேண்டும். Helpline call (Representational Image) மின்சாரத்தால் தாக்கப்பட்டவர் சுய நினைவுடன் … Read more

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த 31 பேர் கைது

சேலம் மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீசார், வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை துண்டு பேப்பரில் எழுதி விற்பனை செய்து வந்த சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 8 பேரை முதலில் கைது செய்தனர். தொடர்ந்து, சேலம் முழுவதும் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   Source link

கொல்லப்பட்ட ஓட்டுநருக்கு இழப்பீடு வேண்டும்: ஓலா நிறுவனத்தைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்

சென்னை: கொல்லப்பட்ட ஓட்டுநர் அர்ஜுனின் குடும்பத்துக்கு ஓலா நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓலா நிறுவனத்தின் கீழ் இயங்கிய அர்ஜூன் என்ற கார் ஓட்டுநர், அவரது காரை புக் செய்த பயணியால் கடந்த 25-ம் தேதி செங்கல்பட்டுக்கு அருகே கொலை செய்யப்பட்டார். அவரது வாகனத்தை திருடுவதற்காக இந்தக் கொலை நடந்துள்ளது. அர்ஜுனின் உடல், உடல் கூராய்வுக்குப் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஓலா நிறுவனத்தை கண்டித்தும், அர்ஜுனின் குடும்பத்திற்கு இழப்பீடு வேண்டி சென்னை … Read more

Samsung Galaxy F13 தான் 11K விலையில் கிடைக்கும் சிறந்த போன்! ஏன் தெரியுமா?

சாம்சங் தனது புதிய பொழுதுபோக்கு மிகுந்த Samsung Galaxy F13 ஸ்மார்ட்போனை ரூ.11,000க்கும் கீழ் அறிமுகம் செய்துள்ளது தான் டெக் சந்தையில் இப்போது அதிகமாக பேசப்படுகிறது. அறிந்து கொள்ளுங்கள்; எந்த அம்சம் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை கூடுதல் சிறப்பாக்குகிறது? இது பொழுதுபோக்கை விரும்பும் பயனர்களுக்கு அனைத்து விதமான அனுபவங்களை வழங்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். இனிப்பான செய்தி என்னவென்றால், இன்று ஜூன் 29, 2022 இந்த போனானது விற்பனைக்கு வருகிறது. எனவே, சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை வாங்க … Read more

மேலும் மோசமடையும் நிலை! இரத்துச் செய்யப்படும் தொடருந்து சேவைகள்

இனி வரும் நாட்களில் பல தொடருந்துகள் இரத்துச் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    தொடருந்து ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்வதற்கு எரிபொருள் இல்லாமல் திண்டாடி வருவதாக கூறப்படுகின்றது.  இதன்காரணமாக பாரிய ஊழியர் பற்றாக்குறை நிலவுகின்றது. இரத்துச் செய்யப்படும் தொடருந்து சேவைகள்  இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் மேலும் பல தொடருந்து சேவைகள்  இரத்துச் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடு எதிர்நோக்கும் பிரச்சினையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (29) மற்றும் நேற்று (28) பல தொடருந்து  சேவைகளை … Read more

ரஷ்யாவின் அச்சுறுத்தலால் ஐரோப்பாவில் அமெரிக்க படைகள் அதிகரிப்பு – ஜோ பைடன்

ரஷ்யாவின் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பாவில் அமெரிக்க படைகளை அதிகரித்து உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஸ்பெயினின் மாட்ரிட் நகரில்  நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை சந்தித்து பேசிய பைடன், நேட்டோ படைகளின் பலத்தை மேலும் வலுப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். போலந்தில் ஒரு நிரந்தர தலைமையகத்தை அமெரிக்கா அமைக்க உள்ளதாகக் கூறிய பைடன், பிரிட்டன், ஜெர்மன், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு கூடுதல் படைகள் அனுப்பப்படும் என குறிப்பிட்டார்.  Source link

குதிரைப் பந்தயத்துக்கு கூடுதல் வரியா? அறிக்கை அளிக்க உத்தரவு

ஆன்லைன் விளையாட்டுகள் மீதான வரியை மாற்றியமைப்பது குறித்து ஜூலை 15 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு அமைச்சர்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் இரு நாட்கள் நடைபெற்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், சில மாநிலங்கள் ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன என்றார்.  Source link