`பூ' ராமு: உற்ற தோழர்; கண்டிப்பான அப்பா; குழந்தைகளுக்கு `சாக்லேட் தாத்தா' – மகள் மகாலட்சுமி
எண்ணிச் சொல்லும் படங்களில் நடித்திருந்தாலும் எண்ணிலடங்கா ரசிகர்களின் இதயங்களைக் கொய்துவிட்டது நடிகர் ‘பூ’ ராமுவின் மரணம். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்தபடி, தன் படங்களிலும் முற்போக்குக் கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர். ஆண் பிள்ளைகள்தான் செய்யவேண்டும் என்ற வழக்கத்தை உடைத்து, இறுதி மரியாதையை அவரின் மகள் செலுத்தியிருப்பது அனைவரது நெஞ்சத்தையும் நெகிழ வைத்திருக்கிறது. ஆறுதல் கூறிவிட்டு ‘பூ’ ராமுவின் மகள் மகாலட்சுமியிடம் பேசினோம். அப்பாவுடனான நினைவுகளை விகடனுடன் பகிர்ந்துகொண்டார். ‘பூ’ ராமு “அப்பான்னாலே அன்கன்டிஷனல் லவ்தான். யாராச்சும் உதவின்னு கேட்டு … Read more