நீங்கள் பயன்படுத்தும் ஃபேஸ் வாஷில் ’Beads’ உள்ளதா? தோல் நிபுணர் என்ன சொல்கிறார் தெரியுமா?
சமீபத்தில் பெண் ஒருவர் சோஷியல் மீடியாவில், ஃபேஷியல் போது, தனது சருமத் துளைகளில் இருந்து பெட்ஸை (beads) கண்டுபிடித்து அகற்றிய பிறகு, குறிப்பிட்ட ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மக்களை வலியுறுத்தினார். வீடியோவில், எம்மா கின்ஸ்லி தனது அனுபவத்தை விவரித்து பகிர்ந்து கொண்டார், “நண்பர்களே, நான் ஃபேஷியல் செய்து கொண்டேன். எனது அழகு நிபுணர் என்னிடம், முகத்தில், ‘என்ன வகையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்துகிறீர்கள்?’ என்று கேட்டார். நான், எனது வழக்கமான பொருட்கள் தீர்ந்துவிட்டன, அதனால் நான் … Read more