சுற்றுலா இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்யில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலி;ல் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்hடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 38 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.