இந்திய ரயில் சேவையில் உணவு மற்றும் சுற்றுலா சேவைகளை வழங்கும் IRCTC-யின் சேவை குறித்தும், அதன் விலைப்பட்டியல் குறித்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி.யின் சேவை குறித்து எத்தனையோ புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும் அதன் மீது எந்த தீர்வும் காணப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டு வருவதும் வழக்கமாகி இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM