கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா – கர்நாடக மாநில எல்லையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுச்சாலை அருகே மேல்கொண்டப்ப நாயனபள்ளி கிராமத்தில் சதீஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.27 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.