புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரிக்கு வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.
புதுச்சேரி, அண்ணா நகர் 14வது குறுக்குத் தெரு, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில், அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை துறை சிறப்பு மருத்துவர் காதர் உசைன், நாளை 2ம் தேதி வருகை தருகிறார்.
அங்கு, நாளை காலை 10.௦௦ மணி முதல் மதியம் 2.௦௦ மணி வரை, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.நுரையீரல், மூச்சுக்குழாய், ரோபோடிக் உதவி தொராசிக் அறுவை சிகிச்சை, நெஞ்சு சுவர் கட்டி அகற்றம், எண்டோ மூச்சுக்குழாய், எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை பெறலாம். முன் பதிவிற்கு 96771-33345, 72990-62029 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரிக்கு வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.புதுச்சேரி, அண்ணா நகர் 14வது குறுக்குத் தெரு,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.