சென்னை: ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விரைவில் நாள் முழுவதும் அன்னதானம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும்.