கன்னையா லால் படுகொலை : கைதானவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை..!

உதய்பூர் கொலை வழக்கில் கைதாகி ஆஜ்மீர் சிறையில் உள்ள இருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தையல் கலைஞர் கன்னையா லால் கடந்த 28 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், ரியாஷ் அக்தாரி மற்றும் கவுஸ் முகம்மது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரிக்கும் நிலையில், ஆஜ்மீர் சிறையில் உள்ள இருவரையும் விசாரணைக்காக ஜெய்ப்பூர் அழைத்துச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.