குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இது தெரியாம போச்சே


குளிக்கும் போது நின்றுக் கொண்டே சிறுநீர் கழிக்கும் பழக்கம் பலரும் கொண்டிருப்பர். அது சரியா தவறா என தெரியாது.

ஆனாலும் ஒரு சிலர் இயற்கையாகவே இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பதால் அதிக பலன் உள்ளது.

அந்த பழங்கள் என்ன என்பதை பார்க்கலாம், 27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது.

அதாவது குளிக்கும் பொது சிறுநீர் கழிப்பதால் நாம் பயன்படுத்தும் தண்ணீர் குறைகிறது கால்களில் எதாவது அடிப்பட்டு இருந்தால்,அல்லது சிறு கீறல்கள் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது, அதன் மீது படுவதால்,விரைவில் குணமாகும்.

குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இது தெரியாம போச்சே | Urination While Bathing Health Tamil

சிறுநீரில் உள்ள யூரியா, சரும அழகை பாதுகாக்கும் வல்லமை படைத்தது. பொதுவாகவே பாதங்களில் உள்ள பூஞ்சை தொற்றுகளை எளிதில் சரி செய்யும்.

இது போன்ற பல நன்மைகள் சிறுநீர் மூலமாக கிடைகிறது. அதே வேளையில் சிறுநீரை தனியாக பயன்படுத்த நமக்கு மனதும் வராது.பயன்படுத்தவும் முடியாது.

எனவே குளிக்கும் போது நின்று கொண்டே சிறுநீர் கழித்தால் இது போன்ற பல நன்மைகள் இருக்கிறது என தெரியவந்துள்ளது.

எனவே குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ்.

குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இது தெரியாம போச்சே | Urination While Bathing Health Tamil



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.