சென்னை: தமிழகத்தில் கிழமை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்கு உத்தரவுகளை நீதிமன்ற வலைத்தளத்தில் பதிவேற்ற ஆணையிடப்பட்டுள்ளது. உத்தரவுகளை பதிவேற்றம் செய்யாததால் வழக்கின் பழைய நிலைகளை மறைத்து புதிய உத்தரவுகளை பெறப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜாமின் மனுக்கள் முஜமின் மனுக்கள் மற்றும் தீர்ப்புகளை உடனடியாக பதிவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.