லண்டன்,
ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் (இந்தியா ) சானியா மிர்சா – மேட் பாவிக் (குரோஷியா ) இணை டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் (ஸ்பெயின்) – நடேலா டிசலமிட்ஸே (ஜார்ஜியா ) இணையை எதிர்கொண்டனர்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-4 3-6, 7-6(3) என்ற செட் கணக்கில் சானியா மிர்சா – மேட் பாவிக் இணை வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறியது.
Related Tags :