ஹாங்காங்: ஹாங்காங்க், அரசு நிர்வாக தலைவராக ஜான் லீ தேர்வு செய்யப்பட்டார்.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங்கை 1997ல் சீனா வசம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்தனர். அப்போது ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டாலும் நிர்வாகம் உள்ளிட்ட மற்ற விஷயங்களில் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங் இருந்து வந்தது. இதற்காக நி்ர்வாக தலைவர் சீனா அரசால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஹாங்காங், அரசு நிர்வாகத்தின் தலைவராக ஜான் லீ நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சீனாவுடன் ஹாங்காங் இணைந்ததன் 25 வது ஆண்டுவிழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார்.
ஹாங்காங்: ஹாங்காங்க், அரசு நிர்வாக தலைவராக ஜான் லீ தேர்வு செய்யப்பட்டார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங்கை 1997ல் சீனா வசம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்தனர். அப்போது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.