வின் டெக்சாஸ் மாகாணத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற மர்ம நபர், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஹால்டம் நகரில் துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த போலீசாருக்கும், அந்த மர்ம நபருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில், மூன்று போலீசார் உள்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் சடலத்தையும் மீட்டனர்.