தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.
மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் போதியளவு பருவமழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருப்பதன் காரணமாக தற்போது மீன்கள் செத்து மிதந்து வருகின்றன.