காரைக்காலில் 144 தடை உத்தரவு| Dinamalar

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விடுதிகள், மண்டபங்கள், உணவகங்கள், கல்விக் கூடங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.