குஜராத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் வெள்ளத்தில் மூழ்கிய காட்சி வெளியாகியுள்ளது.
பனஸ்கந்தா மாவட்டத்தில் ஓராண்டுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில், மழைநீர் வெளியேறும் குழாய்களுக்குள் தேங்கிய குப்பைகள் அகற்றப்படாததால், நேற்று ஒரு நாள் பெய்த கனமழைக்கே நீரில் மூழ்கின.