உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்… காலரியில் விளக்கு எங்கே இருக்கு கண்டுபிடிங்க பார்க்கலாம்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. இதற்கு காரணம் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் முடிவில்லாத குழப்பத்தை அளித்து இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிப்பவை. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு வகையில் டிஜிட்டல் கண்ணாமூச்சி என்று சொல்லலாம்.

அந்த வகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு உலகளாவிய சவாலாக இணையத்தில் சுற்றி வருகிறது. இந்த படத்தில் 15 வினாடிகளுக்குள் இதற்குள் மறைந்திருக்கும் விளக்கை (Lamp) கண்டுபிடிக்க முடியுமா? முயற்சி செய்து பாருங்க. நீங்கள் விளக்கைக் கண்டுபிடித்தால் நீங்கள் உலக சாதனையை முறியடிக்கலாம்.

கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு உதவ குறிப்புகளைத் தருகிறோம். விளக்கு என்றால், உடனே மஞ்சள் நிறம், வெள்ளை நிறம் என்று கற்பனை செய்து தேடாதீர்கள். அந்த விளக்கும் படத்தின் கீழ்ப் பகுதியில் இல்லை மேல் பாதியில் உள்ளது.

இப்போது விளக்கு எங்கே இருக்கிறது என்று தேடிப் பாருங்கள். கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியாவிட்டால், உங்களுக்கான விடையை இங்கே தருகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.