IOC நிறுவனம் திருகோணமலையில் உள்ள எரிபொருள் வளாகத்திலிருந்து கொலன்னாவை எரிபொருள் வளாகத்திற்கு 7,500 மெட்ரிக் டொன் டீசலை அனுப்பியுள்ளது.
இது அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருளை விநியோகிப்பதற்காகும்.
மேலும், இன்று முத்துராஜவெல எரிபொருள் வளாகத்தில் இருந்தும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பல பவுசர்களில் டீசல் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.