இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து..!

பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டியில், 378 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 2என சமனில் முடிவடைந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.