சென்னை: கன்னியாகுமரி காங். எம்.பி.விஜய்வசந்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திருடு போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார். கிண்டியில் தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் விலை மதிப்புள்ள பேனா காணாமல் போனதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias