சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மயிலாப்பூர், எழும்பூர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பல்லாவரம், அசோக் நகர், அண்ணா நகர், வேளச்சேரி, தரமணியில் மழை பெய்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.