சென்னையில் 2 நாட்கள் பல இடங்களில் மின்தடை! எங்கெங்கே தெரியுமா?

சென்னையில் செவ்வாய் கிழமை (ஜூலை;5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம், கிண்டி, ஐடி காரிடர், ஆவடி, வேளச்சேரி, அடையார், வியாசர்பாடி, கே.கே நகர், பெரம்பூர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர் பகுதி : முண்டகண்ணியம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் கோயில் தெரு, அப்பாதுரை கோயில் தோட்டம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

எழுப்பூர் பகுதி : ராமனுஜம் தெரு, முனியப்பா தெரு, வால்டாக்ஸ் சாலை, அண்ணாபிள்ளை தெரு, துலசிங்கம் தெரு, டி.வி பேசின் தெரு, சின்ன தம்பி தெரு, வீரப்பன் தெரு, கல்யாணபுரம், ரமனன் சாலை, கோவிந்தப்பா தெரு, கொண்டித்தோப்பு தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம் பகுதி: மாடம்பாக்கம் வேங்கைவாசல், இந்திரா நகர், ஜி.வி நகர் பெரும்பாக்கம் மூவேந்தரா தெரு, அம்பேத்கர் தெரு, கஜேந்திரன் நகர்,  ராம் கார்டன் ஈ.டி.எல் ஐஐடி காலனி பகுதி, ஆறுமுகம் நகர் பகுதி, வி.ஜி.பி சாந்தி நகர், வ.உ.சி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: மடிப்பாக்கம் தனகல் சாலை, குளக்கரை தெரு நந்தம்பாக்கம் வன்னியர் தெரு, ராமசந்திரா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐடி காரிடர் பகுதி ; ஆனந்தா பகுதி, பிள்ளையார் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, எழில் நகர், ஒ.எம்.ஆ பகுதி, டி.வி.எச் அப்பார்ட்மென்ட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி :  திருமுல்லைவாயில் சாந்திபுரம், மணிகண்டபுரம், கலைஞர் நகர் ஐஐடி காந்திமண்டபம் ரோடு, நாயுடு தெரு, கொட்டூர்புரம் குடியிருப்பு, சயின்ஸ் சிட்டி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி : பெசன்ட் நகர் 4வது மெயின் ரோடு, 3வது மற்றும் 5வது அவென்யூ, திருவள்ளுவர் நகர், பஜனைகோயில் தெரு ஈஞ்சம்பாக்கம் ஈஞ்சம்பாக்கம் குப்பம், கங்கையம்மன் கோயில் தெரு, பல்லவன் நகர், ஈ.சி.ஆர் ரோடு, ராஜீவ் அவென்யூ திருவான்மியூர் கண்ணாப்பா நகர், ஸ்ரீராம் அவென்யூ, சுவாமிநாதன் நகர், சுப்ரமணி தெரு, அவ்வை நகர் மெயின் ரோடு, களத்துமேடு 1 முதல் 9 வரை தெரு, செல்வராஜ் அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசர்பாடி பகுதி : கே.எம்.ஏ கார்டன், கே.ஏ கோயில், தென்றல் நகர். திருத்தங்கல் நகர் அசோக்நகர்  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே பகுதி : சின்மையா நகர் சாய் நகர் அனக்ஸ், காளியம்மன் கோயில் தெரு, சின்மையா நகர் பகுதி, காந்தி தெரு, வாரியர் தெரு, ராஜீவ்காந்தி தெரு, கண்ணகி நகர் தெற்கு, தாங்கல் தெரு, எஸ்.பி.ஐ காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் பகுதி : நேர்மை நகர் அஞ்சுகம் நகர், ராமதாஸ் நகர், திருமலை நகர், ராமலிங்கம் காலனி, ராய் நகர், வெற்றி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

புதன்கிழமை (ஜூலை:6) மின்தடை 

சென்னையில் புதன் கிழமை (ஜூலை: 6) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அடையார், ஐடி காரிடர், போரூர், கே.கே நகர், அம்பத்தூர், மாதாவரம், ஆவடி, வியாசர்பாடி துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம் பகுதி : பெரும்பாக்கம் பெரும்பாக்கம் மெயின் ரோடு, முனுசாமி நகர், புஷ்பா நகர் சிபிஐ காலனி, ரங்கநாதபுரம்  மாடம்பாக்கம்  மாடம்பாக்கம் மெயின் ரோடு, திருமகள் நகர், திருவள்ளுவர் தெரு, ராஜாஜி நகர் ராஜகிழ்பாக்கம்  வேணுகோபால் சுவாமி நகர், ரங்கா நகர், சதாசிவம் நகர், மாருதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: ராஜ்பவன், ஆலந்தூர், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, டி.ஜி.நகர், தசரதபுரம், நங்கநல்லூர் மடிப்பாக்கம் ஷீலா நகர், குபேரன் நகர், பெரியார் நகர் மூவரசம் பேட்டை ஐயப்பா நகர், கணேஷ் நகர், காந்தி நகர், ராகவா நகர், அண்ணாநகர் புழுதிவாக்கம் ராஜா தெரு, ராகவன் நகர், அம்மன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி : டைடல் திருவீதி அம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பெரியார் தெரு, அண்ணா தெரு பெசன்ட் நகர் கங்கை தெரு, டைகர் வராதாசாரியர் தெரு, ருக்குமணி ரோடு, அஷ்டலட்சுமி  கார்டன், திருமுருகன் தெரு சாஸ்தரி நகர் 1 முதல் 4வது தெரு சிவகாமிபுரம், கங்கையம்மன் கோயில் தெரு, எல்.ஐ.சி காலனி, காமராஜர்நகர் அடையார் 1வது மெயின் ரோடு, சாஸ்திரி நகர் கொட்டிவாக்கம் நியூ பிச் ரோடு, திருவள்ளுவர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐடி காரிடர் பகுதி : துரைப்பாக்கம் சுப்ராயன் நகர், பாண்டியன் நகர், பாலமுருகன் கார்டன் தரமணி அண்ணா நெடுஞ்சாலை, கோவிந்தசாமி நகர், ஜி.கே மூப்பனார் தெரு திருவான்மியூர் ராமலிங்கம், வ.உ.சி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி:  ஒண்டி காலனி, சரவணா நகர், திருப்பதி நகர், சுப்புலட்சுமி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே.நகர்: ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், வடபழனி, க.க.நகர் கிழக்கு, மேற்குமற்றும் தெற்கு பகுதி, தசரதபுரம் பகுதி, பகுதி, க.க.நகர் மேற்கு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.,

அம்பத்தூர் பகுதி: பாடி அப்பாதுரை தெரு, டி.எம்.பி நகர், காமராஜ் தெரு, பெரியார் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மாதாவரம் பகுதி: ஜிஎன்டி ரோடு, மா.போ,சி வேதா தெரு, கனகசத்திரம், தட்டான்குளம் ரோடு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி:  புதிய காவலர் (சி.டி.எச் ரோடு) குடியிருப்பு, வி.ஜி.என். ஸ்டாபோர்டு,

வியாசர்பாடி:  வி.எஸ்.மணி நகர், கிருஷ்ணா நகர், ரங்கா கார்டன், பெருமாள் நகர், விநாயகபுரம், கே.கே.ஆர் நகர், அம்பத்தூர் நகர், பர்மா காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.