தஞ்சை: தஞ்சை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 உலோக சிலைகள், 2 பாவை விளக்குகள் கைப்பற்றப்பட்டது. பழங்கால நாகலிங்க சிலை, திருவாச்சி உடன் கூடிய அம்மன் சிலை, இரு பாவை விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிலை விளக்குகளை பதுக்கிவைத்த குருதேவ், பவுன்ராஜ் ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கைது செய்தனர்.
