தஞ்சை: தஞ்சை ஜெபமாலைபுரத்தில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயில் சிக்கி படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ராணுவ வீரர் ஆரோக்கியசாமி உயிரிழந்துள்ளார். குப்பை கிடங்கில் இருந்த தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியதால் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.