அமெரிக்காவின் பொருளாதார தரவுகளும், சீனா அமெரிக்கா மத்தியிலான பாதிப்புகள் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ஆசியச் சந்தைகள் அனைத்தும் இன்று உயர்வுடன் துவங்கியது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து உயர்வுடனே உள்ளது.
இதன் மூலம் நேற்று சரிவைச் சந்தித்த ஐடி மற்றும் நிதி சேவை பங்குகள் இன்று உயர்வுடன் உள்ளது.
Jul 5, 2022 2:10 PM
சென்செக்ஸ் குறியீடு 430.08 புள்ளிகள் உயர்ந்து 53,664.85 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 5, 2022 2:10 PM
நிஃப்டி குறியீடு 29.40 புள்ளிகள் உயர்ந்து 15,864.75 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 5, 2022 2:09 PM
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் வாராக் கடன் 6 சதவீதத்திற்குக் கொண்டு வந்துள்ளது
Jul 5, 2022 2:09 PM
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி பங்குகள் 2.63 சதவீதம் உயர்வு
Jul 5, 2022 2:09 PM
ஐரோப்பாவின் Stoxx 600 குறியீடு 0.4 சதவீதம் உயர்வு
Jul 5, 2022 2:08 PM
S&P 500 பியூச்சர் குறியீடு 0.3 சதவீதம் உயர்வு
Jul 5, 2022 2:08 PM
நாஸ்டாக் 100 பியூச்சர் குறியீடு 0.4 சதவீதம் உயர்வு
Jul 5, 2022 2:08 PM
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்டரல் வங்கி பங்குகள் 9 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Jul 5, 2022 2:08 PM
ஜூன் மாதம் தங்கம் இறக்குமதி 3 மடங்கு உயர்வு
Jul 5, 2022 2:07 PM
2021 ஜூன் மாதம் 17 டன் தங்கம் இறக்குமதி
Jul 5, 2022 2:07 PM
2022 ஜூன் மாதம் 49 டன் தங்கம் இறக்குமதி
Jul 5, 2022 2:07 PM
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் பங்குகள் 11 சதவீதம் உயர்வு
Jul 5, 2022 2:06 PM
NLC இந்திய பங்குகள் 10.22 சதவீதம் வரையில் உயர்ந்து 69 ரூபாயாக உள்ளது
Jul 5, 2022 2:06 PM
ஸ்வீடன் AstraZeneca நிறுவனம் பயோடெக் நிறுவனமான TeneoTwo நிறுவனத்தை 1.27 பில்லியன் டாலருக்கு கைப்பற்றுகிறது
Jul 5, 2022 12:39 PM
சென்செக்ஸ் குறியீடு 608.59 புள்ளிகள் உயர்ந்து 53,843.36 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 5, 2022 12:39 PM
நிஃப்டி குறியீடு 183.35 புள்ளிகள் உயர்ந்து 16,018.70 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 5, 2022 12:39 PM
அடுத்த சில மாதத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கும் – வின்கேஷ் குலாடி
Jul 5, 2022 12:39 PM
ஜூன் மாதம் சேவைத்துறை பிஎம்ஐ குறியீடு 59.2 புள்ளிகளாக உயர்வு
Jul 5, 2022 12:39 PM
ஏப்ரல் 2011-க்கு பின்பு சேவைத்துறை பிஎம்ஐ குறியீடு ஜூன் மாதம் தான் உயர்வு
Jul 5, 2022 12:38 PM
ஜூன் மாதம் போர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 4 சதவீதம் உயர்வு
Jul 5, 2022 12:38 PM
ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பிற்கு ஆர்பிஐ ஓப்புதல்
Jul 5, 2022 12:38 PM
ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 1.5% வரை உயர்வு
Jul 5, 2022 12:38 PM
கிளவுட் டிரான்ஸ்பார்மேஷன்-க்கு டிசிஎஸ் உடன் கைகோர்த்த Outokumpu
Jul 5, 2022 12:37 PM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.04 ஆக உள்ளது
Jul 5, 2022 12:11 PM
ரெசிஷன் உருவானால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 65 டாலர் வரையில் சரியலாம் – சிட்டி
Jul 5, 2022 12:11 PM
2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் 45 டாலர் வரையில் சரியலாம் – சிட்டி
Jul 5, 2022 12:11 PM
எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரியில் 12% மற்றும் 15% தள்ளுபடி வழங்கப்படும் – மத்திய அரசு
Jul 5, 2022 12:10 PM
நிஃப்டி 16,000 புள்ளிகளை எட்டியது
Jul 5, 2022 12:10 PM
மோதிலால் ஆஸ்வால், எல்ஐசி நிறுவனத்திற்கு Buy என ரேட்டிங் கொடுத்து 830 ரூபாய் டார்கெட் விலையை கொடுத்துள்ளது
Jul 5, 2022 12:10 PM
ஜூன் மாதம் பயணிகள் வாகனங்களின் ரீடைல் விற்பனை 40 சதவீதம் உயர்வு
Jul 5, 2022 12:10 PM
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி பங்குகள் உயர்வு
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
Sensex nifty live updates 05 july 2022: positive economic data Sino USA tensions dollar crude oil bitcoin gold covid
Sensex nifty live updates 05 july 2022: positive economic data Sino USA tensions dollar crude oil bitcoin gold covid 600 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ரிலையன்ஸ் பங்குகள் அசத்தல்..!