அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கோனி தீவு பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டியின் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோய் செஸ்ட்நட் வெற்றி பெற்றார்.
அவர் 10 நிமிடங்களில் 63 ஹாட் டாக் பன்கள் சாப்பிட்டு முதலிடம் பிடித்தார். மகளிர் பிரிவில் மிக்கு சூடோ என்பவர் 10 நிமிடங்களில் 40 ஹாட் டாக் பன்கள் சாப்பிட்டு சாம்பியன் பட்டம் வென்றார்.