அந்தமான் கடலில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் July 6, 2022 by தினகரன் அந்தமான் : அந்தமான் கடலில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.56 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகி உள்ளது.