சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை பயன்படுத்திக்கொள்ளும் சேனல்கள் அவ்வப்போது புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை களமிறங்கி வருகின்றனர்.
இதில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மனத்தில் நீங்க இடம் பிடித்தாலும் ஒரு சில நிகழ்ச்சிககள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து விடுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் நன்றாக சென்றுகொண்டிருக்கும் சீரியல்கள் கூட சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் வந்து வெறுப்பை ஏற்படுத்திவிடும்.
அதே சமயம் நன்றாக இருந்தாலும் சலிப்பை ஏற்படுத்தினால் நாங்கள் மீம்ஸ் போடுவோம் என்று சொல்லி நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் அதகளம் செய்து வருகினறனர். இந்த மீம்ஸ்களுக்காவே ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றனர்.
உண்மையை சொல்ல வேண்டுடுமானால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் மீம்ஸ்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“