Chennai power disruption July 6, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
சென்னையின் தாம்பரம், கிண்டி, அடையாறு, ஐடி காரிடார், போரூர், கே.கே.நகர், அம்பத்தூர், மாதவரம், ஆவடி, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்பரம்: பெரும்பாக்கம் மெயின் ரோடு, முனுசாமி நகர், புஷ்பா நகர் சிபிஐ காலனி, ரங்கநாதபுரம் மாடம்பாக்கம் மெயின் ரோடு, திருமகள் நகர், திருவள்ளுவர் தெரு, ராஜாஜி நகர் ராஜகீழ்பாக்கம் வேணுகோபால் சுவாமி நகர், ரங்கா நகர், சதாசிவம் நகர், மாருதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி: ராஜ்பவன், ஆலந்தூர், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, டிஜி நகர், தசரதபுரம், நங்கநல்லூர், மடிபாக்கம் ஷீலா நகர், குபேரன் நகர், பெரியார் நகர் மூவரசம்பேட்டை ஐயப்பா நகர், கணேஷ் நகர், காந்தி நகர், ராகவா நகர், அண்ணா நகர் புழுதிவாக்கம் ராஜா தெரு, அம்மன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையாறு: டைடல் திருவீதி அம்மன் கோயில் தெரு, பிள்ளையார்கோயில் தெரு, பெரியார் தெரு, பெசன்ட் நகர் அண்ணா தெரு, கங்கை தெரு, டைகர் வரதாச்சாரியார் தெரு, ருக்குமணி சாலை, அஸ்டலட்சுமி தோட்டம், திருமுருகன் தெரு சாஸ்திரி நகர் 1 வது முதல் 4 வது தெரு சிவகாமிபுரம், கங்கை அம்மன் கோயில் தெரு, எல்ஐசி காலனி, காமராஜர்நகர் அடையாறு 1 பிரதான சாலை, சாஸ்திரி நகர் கொட்டிவாக்கம் புதிய கடற்கரை சாலை, திருவள்ளுவர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஐடி காரிடர்: துரைப்பாக்கம் சுப்புராயன் நகர், பாண்டியன் நகர், பாலமுருகன் கார்டன் தரமணி அண்ணா நெடுஞ்சாலை, கோவிந்தசாமி நகர், ஜி.கே.மூப்பனார் தெரு திருவான்மியூர் ராமலிங்க நகர், VOC தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர்: ஒண்டி காலனி, சரவணா நகர், திருப்பதி நகர், சுப்புலட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கே.கே.நகர்: ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர் கிழக்கு, மேற்கு & தெற்கு, தசரதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூர்: பாடி அப்பாதுரை தெரு, டிஎம்பி நகர், காமராஜர் தெரு, பெரியார் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மாதவரம்: ஜிஎன்டி சாலை, மாபொசி வேதா தெரு, கனகசத்திரம், தட்டாங்குளம் சாலையின் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி: புதிய போலீஸ் குடியிருப்பு (சிடிஎச் சாலை), விஜிஎன் ஸ்டாஃபோர்ட்.
வியாசர்பாடி: வி.எஸ்.மணிநகர், கிருஷ்ணா நகர், ரங்கா கார்டன், பெருமாள் நகர், வினயபுரம், கே.கே.ஆர்.நகர், அம்பேத்கர் நகர், பர்மா காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“