சென்னை: சென்னை மக்கள் அதிகம்கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 121 பேரிடம் ரூ. 60,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் போன்ற விதிகளை பின்பற்ற சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias