மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற டி.ராஜேந்தர் பூரணமாக குணமடைந்தார்

சென்னை: மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற இயக்குனர் டி.ராஜேந்தர் பூரணமாக குணமடைந்துள்ளார். வயிற்றில் ரத்தக்கசிவு காரணமாக அமெரிக்கா சென்ற டி.ராஜேந்தர் சிகிச்சை முடிந்து தற்போது நலமுடன் உள்ளார் எனவும் அமெரிக்காவில் ஒருமாதம் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.