தி.மலை: விவசாயிடம் ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய ஐமுனாமரத்தூர் காவல் நிலைய காவலர் விஜய் கைது செய்யப்பட்டார். செம்மரக் கடத்தல் வழக்குப்பதிவு செய்வதாக விவசாயி கோவிந்தராஜை மிரட்டி லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias