காஷ்மீர்: அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் சூழலில் அங்கு மேக வெடிப்பு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் சூழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் மயமாகியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடும் நிலையில் அமர்நாத் யாத்திரை நிறுத்திவைத்துள்ளது.