முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு
41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சொத்துக் குவிப்பு புகாரில் மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீட்டில் சோதனை நடப்பதாகத் தகவல்
முந்தைய ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் காமராஜ்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் சோதனை நடைபெறுவதாகத் தகவல்
முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
காமராஜின் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை