கார்கீவ் மீது ராக்கெட் ஏவுகணை வீச்சு.. பூனைகளுக்கு உணவு வைக்க சென்ற இருவர் உயிரிழப்பு!

உக்ரைனின் கார்கீவ் நகரில், தெருக்களில் வசிக்கும் பூனைகளுக்கு உணவு வைக்க சென்ற 2 பேர் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ராக்கெட் ஏவுகணைகளை வீசி நிகழ்த்தப்பட்ட அந்த தாக்குதலில் மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர்.

5 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த தனது மனைவியின் சடலத்தை கண்டு உக்ரைனியர் ஒருவர் கதறி அழுதார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.