முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நியமிக்க பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக பொது நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் ,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: