கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias