சாதிரீதியிலான தூண்டுதலை ஏற்படுத்தும் வகையில் பேசிய 2 ஆசிரியைகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: சாதிரீதியிலான தூண்டுதலை ஏற்படுத்தும் வகையில் பேசிய 2 ஆசிரியைகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி எஸ்பி தலைமையில் விளாத்திக்குளம் டிஎஸ்பி மேற்பார்வையில் விசாரிக்க ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. குளத்தூர் காவல் ஆய்வாளர் 2 மாதத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.